லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை பெங்களூரு பயணமாகிறார்.
சிறை:
சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி
அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா இன்று(பிப்.,15) பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
*பெங்களூரு பயணம்:*
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று(15ம் தேதி) காலை பெங்களூரு செல்ல உள்ளதாகவும், அங்கு சசிகலா ஆஜராவது தொடர்பான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.