டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் பின்தங்கிய சாலினாஸ் கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர்.பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம்
அடையும்போது சிறுவனாகிறான். இது பற்றி பிபிசி ஒரு ஆவணப்படமே எடுத்திருக்கிறது.அந்த ஆவணப்படத்தின் பெயர் `Countdown to Life: The Extraordinary Making of You' .
இவர்களுக்கு 12 வயது தொடங்கும்போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுக்கான இனப்பெருக்க உறுப்புகள் தோன்றுகிறதாம். தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உடலில் உள்ள ஹார்மோன்களின் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.மேலும், 12 வயதுக்கு முன் வரை சிறுமிகளாக வாழும் இவர்கள் பின்னர் ஆண்களாக மாறியவுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.