கவர்னரை சந்திக்கிறார் எடப்பாடி !!

அதிமுக சட்டசபை குழுதலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் கவர்னரை சந்திக்க உள்ளனர். கவர்னர் மாளிகை இதற்காக நேரம்
ஒதுக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...