திரையரங்குகளில் தேசிய கீதம்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

திரையரங்குகளில், படம் திரையிடப்படுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு மக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்
என்றும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திரைப்படங்களில் வரும் தேசிய கீதத்துக்கும் இந்த நடைமுறை
பொருந்துமா என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களில் வரும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...