தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் !!

தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை
சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். முன்னர், இந்த பதவியில் ஓ. பன்னீர் செல்வம் இருந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...