உள்ளாட்சி தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு : மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்..!

*BREAKING *உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு பிப்.20க்கு ஒத்திவைத்தது  சென்னை உயர்நீதிமன்றம்*


*வழக்கிற்கு மாநில தேர்தல் ஆணையம் போதிய ஒத்துழைப்பு தரவில்லை, ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய மாட்டீர்களா எனவும் நீதிபதிகள் கேள்வி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...