இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் தற்போது தேர்தல் நடந்து
கொண்டிருக்கும் மாநிலங்களில் மட்டுமல்ல, தேர்தல் நடைபெறாத மாநிலங்களிலும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் கட்சிகள் மக்களிடம் பேசக் கூடாது என்றும் மக்களின் வாக்குகளை பெற, மதம் சார்ந்து பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.