தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிலக்கு குறித்த வழக்கு விசாரணையின் போது
உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மதுவிலக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பிப்ரவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.