இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் நிரப்பப்படவுள்ள விஞ்ஞானி / பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:87
கல்வித்தகுதி: பிஇ/பி.டெக்
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்; மாதம் ரூ. 56,100 /-
கட்டணம்:ரூ.100/-
கடைசித் தேதி:7/3/17
மேலும் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.