தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் ,இறுதியில் தர்மமே வெல்லும் !!

கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி!*

*சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டகூடாது எனவும் கடுமை!*

*ஜெயலலிதா சிறையில் இருந்த போது A பிரிவு வசதி இனி இவர்களுக்கு கிடைக்காது!*

*ஜாமீன் இரத்து! உடனடியாக கைது!*

*ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிப்பு!*

*சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை! 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!*

*போயஸ் கார்டனில் தொண்டர்கள் அதிர்ச்சி!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...