Breaking Now !!

சசிகலாவால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவே முடியாது
தண்டனை காலம் 4 ஆண்டுகள் என்பதால் மொத்தம் 10 ஆண்டுகள்
தேர்தலில் போட்டியிட முடியாது
சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...