மதுரை மாவட்ட கலெக்டர் மீதான சிறை உத்தரவு ரத்து !!

மதுரை மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உசேன் முகம்மது, மற்றும் ஜவஹர் அலி ஆகியோருக்கு வருவாய்துறை பட்டா வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேருக்கும் பட்டா வழங்க வேண்டுமென 2014-ல் மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு கூறியது.



நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாததால் கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு 6 வார கால சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில்மனுதாரர் இருவருக்கும் வருவாய்துறை பட்டா வழங்கியதை அடுத்து மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...