சொத்துக்குவிப்பு வழக்கு ஆவணங்களை பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆய்வு !!

சொத்துக்குவிப்பு வழக்கு ஆவணங்களை பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து வருகிறார். ஆவணங்களை வரவழைத்து நீதிபதி அஷ்வத் நாராயணா படித்து
வருகிறார். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிபதி அஷ்வத் நாராயணாவிடம் சரணடைவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...