வீண் புரளி பரவுகிறது நம்பாதீர்கள் !!

📢ஊசி போட்டு மதுரையில் பத்து குழந்தை இறந்து விட்டது...

👉 என்று 00:19 காலளவில்  ஒரு ஆடியோ பரவுகிறது.

❌ இது முற்றிலும் தவறான தகவல்

❌ வீண் வதந்தி


🎯 மதுரையில் எப்போது ஊசி இட்டனர்.?

🎯 எந்த பள்ளியில் ஊசியிட்டு குழந்தை இறந்தது.?

🎯 அந்த குழந்தைகளின் பெற்றோர் யார்.?

🎯 மருத்துவமனையில் அந்த குழந்தைகள் உள்ளன.?

❌ என்ற ஒரு தகவலும் இல்லை.

👊 அந்த ஆடியோவில் பேசின சமூகவிரோதி எவன் என்று தெரியவில்லை. தனது பெயரையும் ஊரையும் கூறாமல் மற்றவர்களை பீதியடைய செய்யும் கயவன்.

👊 இது சமூக விரோதிகளின் மெட்டை கடுதாசி போல மொட்டை ஆடியோவை மற்ற வாட்சப் குழுமங்களுக்கு பரப்பி நீங்களும் சமூகவிரோதியாக மாறாதீர்கள்.

🎯 சில குழந்தைகள் உணவு உண்ணாமல் வெறும் வயிற்றில் ஊசி இட்டு அதன் காரணமாக மயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

🎯 அல்லது சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக சிறு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கலாம்.

🎯 அப்படி சிறு தலைசுற்றல் (மயக்கம்) ஏற்பட்டால் பத்து நிமிடம் காற்றோட்டமாக படுக்கவைத்தாலே அது குணமடையும்.

🎯 அல்லது மருத்துவர்களின் சின்னதாக சிகிட்சை மூலம் அதுவும் அரை மணி நேரத்தில் குணமடையும்.

❌ *ஆகவே வீண்வதந்தியை கண்டு பீதியடையாதீர்கள்.*

.....................➖....................

​பதிவு நாள் : 08.02.2017​

​​​​அட்மின் மீடியாவில் இணைய​​​​

☎9245581684
☎9894145692

​# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...