சசிகலா அடைக்கப்படவுள்ள சிறையில் 2 பெண் கைதிகள் இருப்பர்*
*3 புடவைகள் வழங்கப்படும் எனத் தகவல்*
*சிறையில் ஒரு நாள் சசிகலா வேலை பார்த்தால் ₹50 ஊதியம்*
*ஞாயிறு கட்டாய வேலை பார்த்தாக வேண்டும் எனவும் சிறை நிர்வாக விதிகளில் உள்ளது*
*சசிகலாவிற்கு சிறையில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்*
*விஐபி அந்தஸ்து இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை*
_*சசிகலா சிறையில் கோரியுள்ளது:-*_
*1. சுடு தண்ணீர், மினரல் வாட்டர்*
*2. வீட்டு உணவு*
*3. தனிக்கட்டில், டிவி*
*4.வெஸ்டர்ன் டாய்லெட்*