ஆளுநர் தாமதப்படுத்துவது சட்ட விரோதமல்ல: சோலி சொராப்ஜி தகவல்!!!

ஆளுநர் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலந்தாழ்த்துவது சட்ட விரோதமல்ல என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

சென்னை,

அவர் அளித்துள்ள பதிலில், இந்த வாரத்தில் தீர்ப்பு வெளிவராதபட்சத்தில் ஆளுநர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே சரியானது.


சொத்து வழக்கின் தீர்ப்பு புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்.  சசிகலா மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே, ஆளுநர் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலந்தாழ்த்துவது சரியே.

ஆளுநர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை.  எனவே அவர் தாமதப்படுத்துவது சட்ட விரோதமல்ல என்றும் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...