To open follow Link https://emis.tnschools.gov.in/
☆6-8 வகுப்பு மாணவர்களை புதியதாக பதியலாம்.
☆1-8 வகுப்பு மாணவர்களின் பழைய பதிவில் உள்ள குறைகளை சரி செய்யலாம்.
☆ஏற்கனவே பதிவு செய்த மாணவர்களின்
புகைப்படம், ஆதார் எண், பெற்றோர் விபரம்,
ஜாதி சான்றிதழ் விபரங்கள் போன்றவற்றை
இணைக்கலாம்.
☆ விரைவில் 1-5 வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு உள்ளீடு செய்ய தகவல் வரவிருக்கிறது. அதற்கு முன் பழைய பதிவில் விடுபட்ட அனைத்து பதிவுகளையும் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ..