G.O.(1D) No.4
31.01.2017
மாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,14,600/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

