தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புவியியல் பட்டதாரிகளுக்கான உதவி புவியியலாளர் போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் மொத்தம் 53 காலிஇடங்கள் நிரப்பப்படுவாத அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை 22,02,2017 அன்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வு 2017 24 ஜீன் மற்றும் 25 ஜீன் ஆகிய இரு தினங்களிலும் நடக்கவிருக்கிறது.
புவியமைப்பியல் மற்றும் சுரங்கத்துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 25 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 15 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொறியில் துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 10 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் - புவியியலாளர் பணிக்கு 3 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 53 காலி இடங்களை புவியியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பவிருக்கிறது தமிழ் நாடு பொது சேவை ஆணைக்குழு.
கல்வி தகுதி - புவியமைப்பியல் மற்றும் சுரங்கத்துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் புவிஅமைப்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இத்துறையில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பணித்துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - பல்கலைக்கழகம் மானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் புவியமைப்பில் அறிவியல் மாஸ்டர் பட்டம் அல்லது பயனுறு புவியமைப்பில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது ஹைட்ரோஜியாலஜியில் அறிவியல் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேளாண் பொறியில் துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் புவிஅமைப்பியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள புவியியலாளர் பணிக்கு - புவிஅமைப்பியலில் முகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம் : ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு Rs. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணமாக Rs. 100 வசூலிக்கப்படுகிறது. எஸசி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
கணவரை இழந்தவர்கள் (ஆர்டிஓ/ சப் கலெக்டர் இடமிருந்து சான்றிதழ் பெற்றவரா இருக்க வேண்டும்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
(மாற்றுத் திறனாளியாக 40% சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது) எம்பிசி (சீர்மரபினர் சமூகங்கள்),
பிசி (முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள்) பிசி (முஸ்லீம்கள் மட்டும்) ஆகிய பிரிவைச் சார்ந்த பட்டதாரிகள் முதல் 3 முறை தேர்வினை இலவசமாக எழுதலாம்.
அதன் பிறகு தேர்வுக் கட்டணம் கட்டாயம் செலுத்தித்தான் தேர்வு எழுத முடியும்.