*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை; டாக்டர்களின் அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்
✳🔯ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை உண்ணாவிரதம்
✳🔯தீபா ஆதரவாளர்கள் முற்றுகையிடப்போவதாக தகவல்: ஜெயலலிதா வீட்டு முன் போலீஸ் குவிப்பு
✳🔯10–ந் தேதிக்குள் சசிகலாவின் விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்; டி.டி.வி.தினகரன் பேட்டி
✳🔯சென்னை புதிய கலெக்டராக அன்புச் செல்வன் நியமனம்; 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
✳🔯 இயற்கை எரிவாயு திட்ட ஆய்வுக்குதான் அனுமதி அளித்தோம் என்பதை ஏற்க முடியாது மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பதில்
✳🔯ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
✳🔯பணிமாற்றம் செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் திடீர் போராட்டம் சிதம்பரத்தில் பரபரப்பு
✳🔯இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா 9–ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது
✳🔯முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை புதிய கட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
✳🔯 கள்ளக்காதல் தகராறில் போலீஸ்காரர் கொலை: பெண் போலீஸ் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳பாபர் மசூதி இடிப்பு விவகாரம்: ‘எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் விடுவிப்பை ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு
🈵🈳2008–ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான் பயங்கரவாத குழுதான்
🈵🈳வாக்குறுதி அளித்தபடி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்காதது ஏன்?
🈵🈳ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான பரிசுப்பொருள் வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும்
🈵🈳உத்தரபிரதேசத்தில் இறுதி கட்ட தேர்தல் 40 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு
🈵🈳உ.பி.யை கொலை, கொள்ளையில் முதலிடத்துக்கு உயர்த்தியவர் அகிலேஷ்: அமித் ஷா தாக்கு
🈵🈳ஆந்திரம்: பேரவைச் செயலர் அறையில் முதல்வர் மகன் பூஜை?
🈵🈳அபராத விதிமுறைகள்: மறுபரிசீலனை செய்ய ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
🈵🈳அமித் ஷாவின் அச்சுறுத்தலால் வாராணசியில் மோடி முகாம்: காங்கிரஸ் விமர்சனம்
🈵🈳தாணே மாநகராட்சி மேயராக சிவசேனை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
🈵🈳மல்லையா சொத்துகளை ஏலத்தில் விடும் முயற்சி மீண்டும் தோல்வி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎முற்றுகிறது டிரம்ப் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: நாடாளுமன்ற அவைக் குழு விசாரிக்கும்
🌍🌎இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க விரைந்து நடவடிக்கை: அமெரிக்கா உறுதி
🌍🌎’பல ஏவுகணைகளை கடலில் செலுத்தி வட கொரியா சோதனை'
🌍🌎இந்தியா- ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சி
🌍🌎சீன பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10.18 லட்சம் கோடி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28211(+0.04%) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45900 (No change) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰 வங்கி ரொக்க பரிவர்த்தனைக்கு கட்டணம்; கட்டுப்பாட்டை நீக்க ஆர்.சி.சி.ஐ., கோரிக்கை
💰💰 சர்வதேச மொபைல் போன் மாநாடு; இந்தியா பிரத்யேகமாக நடத்துகிறது
💰💰 இணையதள புதிய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் 27 கோடியாக உயர்வு
💰💰 கோனே இந்தியா நிறுவனம் விற்பனையை அதிகரிக்க முடிவு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏பெங்களூரு டெஸ்ட்: இந்தியா 126 ரன்கள் முன்னிலை
🎾🎾டேவிஸ் கோப்பை: இந்திய அணியில் பயஸ்
🎖💰’சர்வதேச அளவில் சாதிக்க பயிற்சிக்கால நிதி உதவி அவசியம்'
🏏🏏தொடரை வென்றது இங்கிலாந்து
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
*- கன்ஃப்யூஷியன்*
*⭕தகவல்துளி⭕*
'டைனமைட்' என்னும் வெடிமருந்தை *டாக்டர் ஆல்பிரட் நோபல்*என்ற ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹