*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 தமிழக சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்குகிறது 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
✳🔯ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் ஓ.பன்னீர்செல்வம்
✳🔯மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்லி, சிங்கப்பூருக்கு விமானங்களை பெண்களே இயக்கினர்
✳🔯எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதினார்கள்
✳🔯மக்கள் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
✳🔯அமராவதி அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது
✳🔯7 மீனவக் கிராமத்தினர் தொடர் முழக்கப் போராட்டம்
✳🔯"ஆண்களுக்கு நிகரான நிலையை பெண்கள் அடைய வேண்டும்'
✳🔯ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணையைச் சந்திக்கத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்
✳🔯கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும்: பழனிசாமி
✳🔯 மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படைக்கு கண்டனம்: ராமேசுவரத்தில் போராட்டம் நீடிக்கிறது
✳🔯ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு ஆவடியில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்
✳🔯‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி போராடுவேன்’ வைகோ பேச்சு
✳🔯ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் நடிகர் ராமராஜன் பேச்சு
✳🔯மணப்பாறையில் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
🈵🈳உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் உடலை வாங்க தந்தை மறுப்பு
🈵🈳 சர்வதேச பெண்கள் தினம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
🈵🈳ஏழை மீனவர்கள் அதிநவீன படகுகள் வாங்க ரூ.1 கோடி கடனுதவி: பிரதமர் மோடி
🈵🈳ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தினால் கட்சிகளின் பிரசாரச் செலவு குறையும்: அருண் ஜேட்லி
🈵🈳சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு
🈵🈳இறுதிக்கட்டத் தேர்தல்: மணிப்பூரில் 86%, உ.பி.யில் 60% வாக்குப்பதிவு
🈵🈳இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் ஆதார் அவசியம்!
🈵🈳 சிறைகளில் உள்ள இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இந்தியா-இலங்கை ஒப்புதல்
🈵🈳 5 மாநில தேர்தல் முடிந்தது:தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க இந்தியா, இலங்கை ஒப்புதல்
🌍🌎காபூல் ராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ். தாக்குதல்: 30 பேர் பலி
🌍🌎ஹெச் 1-பி விசா விவகாரம்: 60 நாள்கள் அவகாசம் கோரியது டிரம்ப்
🌍🌎நிர்வாகம்
கோரிக்கைகளை நிறைவேற்ற நேபாள அரசுக்கு 7 நாள் கெடு!
🌍🌎சாம்சங் ஸ்மார்ட் டிவிக்கள் மூலம் வீடுகளில் வேவு பார்த்தது சிஐஏ!
🌍🌎வட கொரிய அதிபரின் சகோதரர் மகன் விடியோ திடீர் வெளியீடு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2777-7(-0.25%) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44700 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰ஓட்டல் அறைகளின் வாடகை வருவாய் 9 சதவீதம் உயர வாய்ப்பு: ‘இக்ரா
💰💰பருவமழையால் டிராக்டர் விற்பனை சூடுபிடித்தது
💰💰 எஸ் சந்த் நிறுவன பங்கு வெளியீட்டிற்கு ‘செபி’ அமைப்பு அனுமதி வழங்கியது
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏டீன் எல்கர் சதம்; சரிவிலிருந்து மீண்டது தென் ஆப்பிரிக்கா
🏏🥇ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் அஸ்வின், ஜடேஜா
🏏🏏ஸ்மித் - டிஆர்எஸ் விவகாரம்: இந்தியா-ஆஸி. வாரியங்கள் மோதல்
🏏🏏இந்திய டெஸ்ட் தொடர்: மிட்செல் மார்ஷ் விலகல்
🏑🏑இந்தியன் வங்கி சார்பில் மாநில ஹாக்கிப் போட்டி
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு 5-ஆவது வெற்றி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஒரு தேசபக்தனை அவனுடைய தேசத்திலிருந்து விரட்டி விடலாம். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து அவனுடைய தேசத்தை விரட்ட முடியாது.”
*– வால்டேர்*
*⭕தகவல்துளி⭕*
"நிஷாந்த்" என்பது நமது நாட்டில் உருவாக்கப்பட்ட *ஆள் இல்லாத முதல் வான ஊர்தி.*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹