TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி. TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களின் விபரம் சேகரிக்க உத்தரவு.





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...