*அரசாணை நிலை எண்.1069, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.28.4.1980ன்படி அரசுப்பணியில் உள்ளவர்கள் தனது உயர் கல்வித் தகுதியை துறை அனுமதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம் !!

G.O.Ms.No.1069 Dt: April 28, 1980 *

Government Servants- permitted to register with the Employment Office -for posts with higher scale of pay

*அரசாணை நிலை  எண்.1069,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.28.4.1980ன்படி அரசுப்பணியில் உள்ளவர்கள் தனது உயர் கல்வித்
தகுதியை துறை அனுமதி பெற்று அதாவது தடையின்மைச் சான்று பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்...https://app.box.com/s/3e0th5pyqfkscdii9nbmcq3i10bc3fkc

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...