*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟ஞாயிறு🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
✳🔯ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட ‘போட்டா போட்டி’ திலகவதியும் விருப்ப மனு
✳🔯‘வாட்’ வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 30-ந்தேதி முதல் சரக்கு லாரிகள் ஓடாது
✳🔯பா.ஜ.க. அமோக வெற்றி: பிரதமர் நரேந்திர மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
✳🔯‘தமிழக பட்டதாரிகள் ராணுவ அதிகாரிகளாக பணியாற்ற முன்வர வேண்டும்’ ராணுவ தளபதி டி.அன்பு
✳🔯 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இல்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு
✳🔯புழலில் ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு
✳🔯மேலூர் அருகே சுங்கச்சாவடி கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலி கோவில் உழவாரப்பணிக்கு வந்த போது பரிதாபம்
✳🔯சென்னையில் தற்கொலை செய்த மாணவியின் உடலை தோண்டி எடுத்து வந்த பெரம்பலூர் மந்திரவாதி
✳🔯18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் ஓட்டிவந்த 215 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது உத்திரபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி
🈵🈳 உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி 70 தொகுதிகளில் 57-ஐ கைப்பற்றியது
🈵🈳 10 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது
🈵 🈳உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தோல்வி
🈵🈳 கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ‘சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மாட்டேன்’ நீதிபதி கர்ணன் திட்டவட்டம்
🈵🈳சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளால் பெருமிதம்: பிரதமர் நரேந்திர மோடி
🈵🈳மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் மணிப்பூரில் ஆட்சி: காங்கிரஸ்
🈵🈳வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி; மறு தேர்தல் நடத்த வேண்டும்: மாயாவதி
🈵🈳மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் மறுப்பு
🈵🈳90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி: அரசியலில் இருந்து விலகுவதாக இரோம் ஷர்மிளா அறிவிப்பு
🈵🈳விசாகப்பட்டினம்-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரயில்பாதை: ரயில்வே அமைச்சர்
🈵🈳சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎தென் கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: வன்முறையில் மேலும் ஒருவர் பலி
🌍🌎சிரியாவில் இரட்டை குண்டு வெடிப்பு: புனிதப் பயணிகள் 46 பேர் பலி
🌍🌎யேமன்: வான்வழித் தாக்குதலில் 26 கிளர்ச்சியாளர்கள் பலி
🌍🌎’ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர்': பாகிஸ்தான் மீது ஐ.நா.வில் குற்றச்சாட்டு
🌍🌎அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அசீமானந்த் விடுதலை: இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
🌍🌎அமெரிக்கா: 46
அரசு வழக்குரைஞர்கள் பதவி விலகுமாறு உத்தரவு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2754(No change) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43400 (No change) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினால்... பல ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்ய சீன பொது துறை
💰💰 உருக்கு ஏற்றுமதி உயர்ந்தது இறக்குமதி வீழ்ச்சி கண்டது (இந்தியா)
💰💰 ரிலையன்ஸ் கேப்பிட்டல் சி.இ.ஓ., சாம் கோஷ் விடைபெறுகிறார்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏டுனெடின் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுப்பாட்டம் (224/6): 4-ஆவது நாளில் 186 ரன்கள் சேர்ப்பு
🏏🏏ரங்கனா ஹெராத் 6வி/59; இலங்கை அபார வெற்றி
🏸🏸ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: சிந்து, சாய்னா தோல்வி
🏏🏏கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்டார்க்கிற்குப் பதில் பட் கம்மின்ஸ்
⚽⚽71-ஆவது சந்தோஷ் டிராபி: கோவாவில் இன்று தொடக்கம்
🎾🎾இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: போபண்ணா ஜோடி தோல்வி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஊருடன் கூடி வாழ் கடவுளை எங்கே தேடுகிறீர்கள் ? அவன் கோவிலின் இருளில் இல்லை. அதோ! உழைத்து வியர்த்துப் போயிருக்கிறானே அங்கே இருக்கிறான்.”
*-தாகூர்*
*⭕தகவல்துளி⭕*
செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமை *உலக முதலுதவி* தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹