தமிழக அரசில் உதவி இயக்குநர் பணி: ஏப்ரல் 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு !!

தொழிற்சாலை கூட்டுறவு மற்றும் வணிகவியல் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு
விடுத்துள்ளது. பணி: Assistant Director of Industries and Commerce (Industrial Co-operatives) சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.5400 தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், பட்டயம் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்க கட்டணம்எ: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.150. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.04.2017 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_9_not_eng_asst_dir_ind_commerce_new.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...