மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு!

திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்திற்காக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களை

பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலை அனுமதிக்க முடியாது என வழக்கு தொடர்ந்த சமூக சேவகர் பாடம் நாராயணன் கருத்து.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...