தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள்"!!!

 தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்: போலி டாக்டரை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு
வர வேண்டும். தற்போது போலி டாக்டர்களுக்கு உள்ள 6 மாத சிறை தண்டனைக்கு பதில் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.‍‍

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...