எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று நாஸ் பவுண்டேஷன் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவது கட்டாயம் என்றும்,
கருத்து வேறுபாடு உள்ள மாநிலங்கள் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதித்த மாணவர் சேர்க்கைக்கு 12 மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.