வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்!

பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:12


பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

தேர்வு முறை:நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/

கடைசித் தேதி:6/3/17

மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/wp-content/uploads/2017/02/Asst-Prof-Advert.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...