*இனி ஒரே பக்கத்தில் வருமான வரி!!

மத்திய அரசு இன்று புதிய ஒரு பக்க வருமான வரி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 7 பக்கங்களாக இருந்த சஹாஜ் என்ற ITR பார்ம்-1 இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.



 50 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தனி நபர்கள் இந்த பார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனால் சுமார் 2 கோடி பேர் பயனடைவர் என வரித்துறை தெரிவித்துள்ளது. அதோடு ஆதார் எண்ணை வரி விண்ணப்பத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8க்கு பிறகு வங்கிகளில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்த நபர்களின் முழு விபரங்களையும் மத்திய அரசு சேகரிக்கவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...