📢📢📢📢📢📢📢📢📢
*அடிப்படை ஊதியத்தால்
பாதிக்கப்பட்ட
2009, 2012, 2014
இடைநிலை ஆசிரியர்களுக்கு வணக்கம்.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
*மேற்கு மண்டலம் சார்பாக ஏப்ரல் 2 ல் சேலம் நகரில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை*
*ஏனென்றால் நமது இழப்பை உணர்ந்த ஆசிரியர்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட இழப்பை தனக்கு மட்டும் ஏற்பட்டதாக நினைத்து (மற்றவர்கள்????)அதை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்கள்*
🍇🍇🍇பகுதி 1🍇🍇🍇
~நீங்கள் ஒரு வேலை கலந்து கொள்ளாமல் இருந்தால் அதற்கு நீங்கள் சொல்லும் காரணங்களை முன் வைக்கிறேன்~
🍎 மாத கடைசி கையில் பணம் இல்லை.
🍎 ஞாயிறு ஒரு நாள்தான் லீவு.
🍎 ஒரு வாரமா துணி துவைக்கல.
🍎 எங்க தெருவில் ஒரு நண்பரின் திருமணம்.
🍎 லீவு நாள்ல நான் எழ ரொம்ப லேட் ஆகும்.
🍎 மனைவி தனியாக இருக்கிறார்.
🍎 TET க்கு படிக்கனும்.
🍎 கோயில் (அ) சர்ச் (அ) பள்ளிவாசலுக்கு கண்டிப்பாக போவேன்.
🍎 மனைவி & கணவன்கிட்ட கேட்டேன் போக சொல்லல.
🍎 வாட்ஸ் அப்ல தான வர சொல்ராங்க யாரும் Call பண்ணலயே.
🍎 அதான் வருடம் தவறாம சந்தா கொடுக்றோம்ல.
🍎 நம்ம கூடவர துணைக்கு யாருமே இல்ல.
🍎 வெயில் அதிகமாக இருக்கு.
🍎ரொம்ப தூரமா இருக்கு பக்கமா இருந்தா வந்திருப்பேன்.
🍎 நடந்தது என்ன? வாட்ஸ் அப் பதிவில் அடுத்த நாள் பார்த்துக்கலாம்.
இப்படி இந்த பல்வேறு காரணங்களில் இதில் ஏதோ ஒரு காரணத்தை மனதில் வைத்து கொண்டு நீங்கள் வராமல் இருக்கலாம்.
*எதோ காரணம் காட்டி வரவில்லை எனில் ஒரு நிமிடம் 6வது ஊதிய குழுவில் இழந்த இழப்பையும், 7 வது ஊதிய குழுவில் ஏற்படும் மிகப் பெரிய இழப்பையும் மீட்க உங்கள் முயற்சியின் பங்கை அளவிட்டு சிந்தித்து பாருங்கள்*
*இப்படி தனக்கு மட்டும்தான் (2009, 2012, 2014 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்) மாநிலத்தில் பணிபுரியும் சக ஆசிரியருக்கு இணையான ஊதிய வேறுபாடு உள்ளது என்று தெரிந்தும் கலந்து கொள்ளாமல் மற்றவர்கள் செல்வார்கள் பேராடுவார்கள் ஊதியத்தை வாங்கி தருவார்கள் என்று நினைத்தால் அது நியாயமா????*
🍇🍇🍇 பகுதி - 2 🍇🍇🍇
*வலி*(ஊதியவேறுபாடு)
உள்ள உங்களுக்கே *மருந்து (போராட்டம்) தேடும் எண்ணமில்லாத போது*
*கடுகளவு பாதிப்பு* (ஊதியம்) இல்லாத ஒரு கூட்டத்தின் பின்னால் சென்றால் *15 அம்ச கோரிக்கையில் நமது கோரிக்கையும் ஒன்று*அவர்கள் வாங்கி தருவார்கள்
👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾
என்று கொடியை தூக்கி செல்வது இதற்கு பதில் நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதில்லை.
ஆசிரியர்களாகிய உங்கள் மனதில் தோன்றும்.
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
*நமது கோரிக்கை*
*ஒற்றைக் கோரிக்கை*
*உயர்ந்த கோரிக்கை*
*ஊதிய கோரிக்கை*
💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
இதை வென்றெடுக்க நாம் 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஒன்று சேர வேண்டும்.
*மனமிருந்தால் மார்க்கம் உண்டு*
மேற்கு மண்டல கூட்டத்தில்
கலந்து கொண்டு
சங்கமிப்போம்.
சரித்திரம் படைப்போம்.
✍✍✍✍✍✍✍
இடைநிலை ஆசிரியன்.
👉🏾ப ழ னி👈🏾
🗣🗣🗣🗣🗣🗣