யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யு.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆணையாளர், அறிவியல் அதிகாரி, உதவி பேராசிரியர், உதவி இயக்குநர், தொழிலாளர் அமலாக்க அதிகாரி, உதவி சட்டமன்ற ஆலோசகர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 65
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்:ரூ.25/- எஸ்சி / எஸ்டி மற்றும் பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 13.04.2017
மேலும் கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo062017Engl.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.