பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி போராட்டம் !!

 பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கங்கைகொண்டானில்
நடைபெற்றுவரும் போராட்டத்தில் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...