🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
சேலம் மாநகரம் சேலம்
ஏப்ரல் 2 ஞாயிறு காலை 10
ஒரே கோரிக்கை
ஒற்றைக் கோரிக்கை
சம வேலைக்கு
சம ஊதியம் வேண்டும்
என்னுடைய மாநிலத்தில்
என்னுடன் பணியாற்றும்
சம கல்வித் தகுதி உடைய
சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றே தீருவது என்ற நமக்கான ஒற்றைக் கோரிக்கையை வென்றெடுக்க மேற்கு மண்டல மையமான மாம்பழ மாநகருக்கு
சங்கம் கடந்து
மாவட்டம் கடந்து
தூரம் கடந்து
துயர் கடந்து
சாக்கு போக்கு கடந்து
இந்த வாரம் ஏழு நாளும் வேலை நாளென எண்ணி
ஏழாம் நாள் மட்டும்
அனைவர்க்கும் சேலம் பார்த்த சாரதி மஹாலில் என்றும் எண்ணி
மேற்கு மண்டலக் கூட்டத்தில் பங்கேற்க
அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்....
சம வேலைக்கு
சம ஊதியம்
ஒற்றைக் கோரிக்கை
ஒரே கோரிக்கை
ஏப்ரல் 2 ஞாயிறு காலை 10
சேலம் மாநகரம் சேலம்
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
சேலம் மாநகரம் சேலம்
ஏப்ரல் 2 ஞாயிறு காலை 10
ஒரே கோரிக்கை
ஒற்றைக் கோரிக்கை
சம வேலைக்கு
சம ஊதியம் வேண்டும்
என்னுடைய மாநிலத்தில்
என்னுடன் பணியாற்றும்
சம கல்வித் தகுதி உடைய
சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றே தீருவது என்ற நமக்கான ஒற்றைக் கோரிக்கையை வென்றெடுக்க மேற்கு மண்டல மையமான மாம்பழ மாநகருக்கு
சங்கம் கடந்து
மாவட்டம் கடந்து
தூரம் கடந்து
துயர் கடந்து
சாக்கு போக்கு கடந்து
இந்த வாரம் ஏழு நாளும் வேலை நாளென எண்ணி
ஏழாம் நாள் மட்டும்
அனைவர்க்கும் சேலம் பார்த்த சாரதி மஹாலில் என்றும் எண்ணி
மேற்கு மண்டலக் கூட்டத்தில் பங்கேற்க
அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்....
சம வேலைக்கு
சம ஊதியம்
ஒற்றைக் கோரிக்கை
ஒரே கோரிக்கை
ஏப்ரல் 2 ஞாயிறு காலை 10
சேலம் மாநகரம் சேலம்
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋