மகப்பேறு கால சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது !!

மகப்பேறு கால சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா மூலம்

மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குழநு்தைகளை தத்தெடுப்போருக்கு 2 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...