EMIS UPDATED NEWS தலைமையாசிரியர்கள் கவனத்திற்க்கு !!

1.ஒன்றாம்  வகுப்பில்  மாணவர்கள்  left  இருந்தால்  அல்லது  டபுள்  என்ட்ரி  இருந்தால்  நீங்கள்  மாணவனின்  விவரத்தை  குறிப்பிட்டு  tnemiscel@gmail.com. என்ற  முகவரிக்கு  மெயில் அனுப்பினால்  அவர்கள்  delete செய்வார்கள் .



2. பிற  வகுப்பில்  சேர்ந்த  மாணவர்கள்  emis  எண்ணுடன்  இருந்தால்  அவர்களை  உங்கள்  பள்ளி   emis இல்  சேர்க்க   student pool இல்  search optionஇல் தேடி  மாணவர்களை  சேர்த்துக்கொள்ளலாம் . மாணவனின்  பெயர்  மற்றும்  பிறந்த தேதி  குறிப்பிட்டு அதன்  மூலம் தேடி  மாணவர்களை  சேர்த்துக்கொள்ளலாம் .

3.Emis எண்  இல்லாத மாணவர்கள் மற்றும்  data not exsit  என வரும்  மாணவர்களுக்கு நீங்கள்  new enrty  அடிக்கவேண்டும் .
4. student pool  படிவத்தினை  பூர்த்தி  செய்ய  நீங்கள்  உங்கள்   school emis websiteஇல்   உள்ள  student pool லில்  உள்ள  மாணவர்கள் விவரத்தினை  எடுத்து பூர்த்தி  செய்ய வேண்டும் . படிவத்தில்  கடைசியாக  உள்ள  Reasonஇல்   student left என்று  குறிப்பிடுங்கள் .அல்லது  பிற  காரணங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்.
5.    U DISE Verification படிவம் பூர்த்தி  செய்ய  school wise  u dise  students details அதை  வைத்து பூர்த்திசெய்யுங்கள் , மேலும்  ஆதார் எண், போட்டோ  விவரத்தினையும் பூர்த்தி  செய்ய வேண்டும். ஆதார் எண்  இல்லாத மாணவர்களுக்கு  Reasonஇல்  aadhar not received, not applied என்று  குறிப்பிடுங்கள்  . அனைத்து  மாணவர்களையும்  emis entry போட்டுள்ளோமா  என்று சரிப்பார்த்து கொள்ளவும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...