EMIS பதிவேற்றம் செய்ய காலக்கெடுநீட்டிப்பு !!

*EMIS News:*

🔴சில மாவட்டங்களில் இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக EMIS இணையதளம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்து இருக்கும்.

🔴பள்ளி பதிவில் உள்ள அனைத்து
மாணவர்களின் விபரங்களையும்  (Name, Photo,  Aadhar number,.... ) விடுதலின்றி
EMIS இணைய தளத்தில் 05.03.2017க்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...