TET IMPORTANT NEWS-- 82 மதிப்பெண் பெற்று பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம், மற்றவர்களுக்கு ஏப்ரல் -30 ல் நடைபெறும் தேர்வு கடைசி ; என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு !!

TET IMPORTANT NEWS;                                    *கடைசி தகுதித் தேர்வில் 55% அதாவது 82 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பணி நிரந்தரம்                                               *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் ஏப்ரல் -30 ல் நடைபெறுத் தகுதித் தேர்வு       கடைசி தேர்வு  என  பள்ளி இயக்குனர் உத்தரவு !!...


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...