2⃣3⃣➖0⃣4⃣➖1⃣7⃣ *01.06.2009 பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
⚠ நண்பர்களே...
6வது ஊதியக்குழு இழப்பீடு களையப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்று.... *சம வேலைக்கு சம ஊதியம்* என்ற இந்திய அரசியலமைப்பு இறையாண்மைக்கு எதிராக 01.06 2009 க்கு பின் 15-07-2009 &14-12-2009&2012&2014 ஆகிய நாட்களில் நியமனம் பெற்ற 21,000 ஆசிரியர்கள் 5200-20200 என்று தவறான தரக்கட்டில் ஊதியம் நிர்ணயம் பெறும் நிலை அறிவோம்....
🎉 *மேற்கு மண்டல போராட்ட ஆயத்தக்குழு கூட்டத்தில் 23-04-2017 கவன ஈர்ப்பு பேராட்டம் நடத்துவது குறித்த தீர்மானம் மாநில பொதுக்குழு மூலம் நிறைவேற்றப்பட்டது*
*தற்சமயம் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது*
🛍🛍🛍🛍🛍🛍🛍🛍🛍🛍
*சிந்திப்பீர்*
🛍🛍🛍🛍🛍🛍🛍🛍🛍🛍
⏰*1* *ஊதியக்குழு அமைக்கப்பட்டு* *ஜீன்*
*இறுதியில்* *அறிக்கை*
*சமர்ப்பிக்கப்படும் முன்னர் நாம் நமது சார்பாக கோரிக்கைகள் முன் வைக்க வேண்டும்*
⏰2. *மூத்த சங்கங்கள் பல கடந்த 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் என்று 25 அல்லது 15 கோரிக்கைகள் ஒன்றாக வைத்து *9300-4200 பெற்று வருபவர்களுக்கும் 750 தனி ஊதியம்*
,
*4200 தர ஊதியம் 4400 ஆக மாற்றம்*
*நாமக்கல் நகரில் வீட்டு வாடகைப்படி உயர்வு*
*1.86 ஆல் பெருக்கப்படும் நம் சக தோழர்கள் தனி ஊதியம் 750*
பெற்றவர்கள்...
⏰3. *நாம் பல சங்கங்களில் உறுப்பினர்களாக சூழ்நிலை காரணமாக உள்ளோம்*
ஆனால் *நமது மாத ஊதியம் இழப்பீடு 14000 என்று தெரியுமா?*
⏰4. *7வது ஊதியக்குழு நம் இழப்பீடுகள் சரி செய்து நாம் நியாயமான ஊதியம் பெற்றிட வேண்டும்*
*இச்சூழலில் நமது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் 23-04-2017 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*
⏰4. நாம் பல காரணம் கூறலாம்... ( *தகுதித்தேர்வு,*
*குடும்ப நிகழ்வுகள், உடல்நலம்,தொலைவு*)*
ஆனால் இது நமக்கான இறுதி வாய்ப்பு .....
*உங்கள் ஊதிய இழப்பை ஈடுகட்ட நீங்கள் குரல் கொடுக்கப்போகிறீர்களா?*
*இல்லையென்றால் உங்கள் ஊதிய இழப்பை ஒய்வு பெறும் வரை தடுக்க முடியாது*
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
*முடிவுகள் உங்கள் கைகளில்*