*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟புதன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯ஆர்.கே.நகருக்கு 8 கம்பெனி துணை ராணுவம் வருகை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
✳🔯படகு விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
✳🔯ரூ.2¾ கோடி நிதி ஒதுக்கீடு: சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தீவிரம்
✳🔯மைல் கல்லில் இந்தி எழுதப்படுவதற்கு யார் காரணம்? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
✳🔯 தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுத உத்தரவிட்டேனா? முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு பதில்
✳🔯 பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி
✳🔯 நடிகர் ரித்தீஷ் மீது மோசடி வழக்கு பதிவு கைது ஆவாரா? போலீஸ் அதிரடி விசாரணை
✳🔯ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்துவதில் எந்த பலனும் இல்லை’’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் விதிகளை மீறிச் செயல்படவில்லை: ப.சிதம்பரம் விளக்கம்
🈵🈳கருப்புப் பண மோசடி வழக்கு: உண்மைகளை மறைக்கும் அமலாக்கத்துறை
🈵🈳மதுபானக் கடைகள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விரும்பாத மாநிலங்கள்
🈵🈳மூன்றாண்டு கால பாஜக ஆட்சி: சாதனை விளக்க அறிக்கை வெளியிட முடிவு
🈵🈳குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரலாம்: வகேலா கருத்து
🈵🈳பிகார் அமைச்சர் பதவியில் இருந்து லாலு மகனை நீக்க பாஜக வலியுறுத்தல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎ரஷிய குண்டு வெடிப்பை நிகழ்த்தியது கிர்கிஸ்தான் பயங்கரவாதி'
🌍🌎வனப் பாதுகாப்புக்கு ஊதியத்தை நன்கொடையாக அளித்த டிரம்ப்
🌍🌎ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம்!
🌍🌎இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை: அமெரிக்காவின் தலையீடு அவசியமில்லை:
மத்திய அரசு
🌍🌎வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை
🌍🌎ஹெச்1பி விசா முறையை அமெரிக்க நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிரம்ப் நிர்வாகம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
279410(+0.36%) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45900 200(+0.44%) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰 கடந்த 2016 – 17ம் நிதியாண்டில்... வெளிநாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.49,000 கோடியாக உயர்வு
💰💰 50 லட்சம் வாகனங்கள்; ஹோண்டா மோட்டார் விற்பனை
💰💰மலேஷியாவில் பல்நோக்கு துறைமுகம்; அதானி குழுமம் – எம்.எம்.சி., ஒப்பந்தம்
💰💰 அசோக் லேலண்டு வாகனங்கள் மார்ச் மாத விற்பனை
💰💰 தேசிய அளவில் வீடுகள் விலை அதிகரிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🎊10-ஆவது ஐபிஎல் போட்டி ஹைதராபாதில் இன்று தொடக்கம்
🏏🏏ஐபிஎல்: 47 நாள்கள் -8 அணிகள் - 60 ஆட்டங்கள்
🏑🏑மாநில ஜூனியர் ஹாக்கி: காலிறுதியில் திருச்சி அணி
🏏🎤ஐபிஎல்: டிவி வர்ணனையாளர்கள் பட்டியல்!
🏏🎤ஐபிஎல்: தமிழ் வர்ணனைக்கு அதிக ரேட்டிங்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.” *-சாணக்கியர்*
*⭕தகவல்துளி⭕*
வெனிஸ் நகரில் *கோமாளிகளுக்கான கல்லூரி* உள்ளது.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹