*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯தமிழகத்தில் ஏப். 25- இல் முழு அடைப்பு
✳🔯கின்னஸ் முயற்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2 பேர் சாவு
✳🔯தீபா பேரவையில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்
✳🔯தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்
✳🔯விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும்
✳🔯செம்மரங்கள் கடத்தல்: பின்னணியில் சர்வதேச கடத்தல் மாஃபியாக்களா?
✳🔯அச்சுறுத்தும் பிளாஸ்டிக் முட்டைகள்!
✳🔯புதுவை, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
✳🔯எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சிலையுடன் நினைவுச்சின்னம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳முஸ்லிம் பெண்களுக்கு நீதி: பிரதமர் உறுதி
🈵🈳முஸ்லிம் தனிச் சட்டத்தை அமல்படுத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது- அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம்
🈵🈳வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் வாங்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: நசீம் ஜைதி
🈵🈳கருப்புப் பண பதுக்கல் குறித்து 38,000 மின்னஞ்சல்கள்
நேரடி வரி விதிப்பு வாரியம் தகவல்
🈵🈳சமூக வலைதளங்களில் அரசை தவறாக விமர்சித்தால் சிறை: ஆந்திர அரசு
🈵🈳கேரளத்தின் அரிய மழைக்காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றினார் இந்திரா
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி
🌍🌎சிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு
🌍🌎கணினி, இணையதள முன்னோடி ராபர்ட் டெய்லர் மரணம்
🌍🌎நடுக்கடலில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்பு
🌍🌎சிரியா: கார் குண்டுவெடிப்பில் 43 பேர் சாவு
🌍🌎அமெரிக்காவில் சீக்கியர்கள் பிரசாரம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
284224(+0.85%) 24 காரட் 10கி
30410(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
46100 (No change) பார் வெள்ளி 1 கிலோ
(No change)
💰💰 ஏ.டி.எம். பணப்பட்டுவாடா நிர்வாகத்தில் 100% அன்னிய முதலீடு?
💰💰கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ்: அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
💰💰டி.சி.பி. வங்கி லாபம் 24% சரிவு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏ராணா, போலார்ட், ரோஹித் அதிரடி: மும்பைக்கு 4-ஆவது வெற்றி
🏏🏏பெங்களூரை வீழ்த்தியது புணே
🏏🏏பஞ்சாபை பந்தாடியது டெல்லி
🏸🏆சிங்கப்பூர் ஓபன்: சாய் பிரணீத் சாம்பியன்
🏊🏆மினி மாரத்தான் நீச்சல்: தேனி சிறுவன் உலக சாதனை
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“நம் பெண்களை மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ்பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்.”
*– தந்தை பெரியார்*
*⭕தகவல்துளி⭕*
கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நாடு *டென்மார்க்.*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹