இன்றைய முக்கிய செய்திகள் _🍓18/04/2017🍓 !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

✳🔯முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஐ.என்.எஸ். சென்னை போர் கப்பல், சென்னை நகருக்கு அர்ப்பணிப்பு


✳🔯தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

✳🔯பிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

✳🔯டி.டி.வி.தினகரன் மீதான லஞ்ச வழக்கில் கைதான தரகர் சுகேஷ் சந்திரசேகர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

✳🔯அதிமுகவில் பிளவே கிடையாது: கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை உறுதி

✳🔯துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் 3 மணி நேரம் விசாரணை

✳🔯தேச விரோத வழக்கு: வைகோவுக்கு 27-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

✳🔯3 அமைச்சர்கள் மீது வழக்கு: விசாரணையை தொடங்கியது சென்னை காவல்துறை

✳🔯விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்

🈵🈳தேர்தல் கமி‌ஷனில் ஓ.பன்னீர்செல்வம் அணி ஆவணங்கள் தாக்கல்

🈵🈳வைக்கோல், புல் தின்பது போல் தமிழக விவசாயிகள் போராட்டம்

🈵🈳பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌎🌍துருக்கியில் அதிபர் ஆட்சி முறை: பொது வாக்கெடுப்பில் முடிவு: புதிய ஆட்சி முறை 2019-இல் அமலாகும்

🌎🌍சொந்த நலன் காக்க பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது: அமெரிக்கா கண்டிப்பு

🌎🌍வட கொரியாவிடம் இனி பொறுமை காக்க முடியாது

🌎🌍ஜாதவுக்கு தூதரக உதவி வழங்க முடியாது: பாகிஸ்தான் ராணுவம்

🌎🌍தென் கொரிய முன்னாள் அதிபர் மீது லஞ்சக் குற்றச்சாட்டு பதிவு

🌎🌍பொருளாதார வளர்ச்சியில் இலக்கை விஞ்சி சீனா சாதனை
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 284224(+0.85%) 24 காரட் 10கி
 30410(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 46100  (No change) பார் வெள்ளி 1 கிலோ
   (No change)

💰💰 ஏழை இந்தியா எனக்கு தேவையில்லை’ ; நிறுவனர் ஆணவத்தால் மதிப்பிழந்த ‘ஸ்நாப்சாட்

💰💰உடனுக்குடன் நிறுவன தகவல்கள் மும்பை பங்கு சந்தையில் அறிமுகம்

💰💰 ஜி.எஸ்.டி., விதிகளை தெளிவாக வரையறுக்க ‘அசோசெம்’ கோரிக்கை

💰💰 விரிவாக்க நடவடிக்கையில் ஹைடுசைன் நிறுவனம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏கொல்கத்தாவுக்கு 4-ஆவது வெற்றி: மணீஷ் பாண்டே 69*

🏏🕴ஐசிசி கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

🏏🏏மனன் வோரா அதிரடி வீண்; போராடி வீழ்ந்தது பஞ்சாப்

🤼‍♂🏆தேசிய சப்-ஜூனியர் கபடி : 'சாய்', ஹரியாணா சாம்பியன்

⚽⚽சென்னை லீக் கால்பந்து: ஏஜிஓஆர்சி அணி வெற்றி
*SSTA*

*⭕பொன்மொழி⭕*
“சமூக அமைப்பின் குறைபாடுகள் வகுப்புப் பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளன. அவையே இந்தியா அரசியல் அதிகாரம் பெறுவதற்குக் குறுக்கே நிற்கின்றன.”
*– அம்பேத்கர்*

*⭕தகவல்துளி⭕*

உலகம் உருண்டை என்று கூறியவர் *கோப்பர்நிக்கஸ்.* ஆனால் அதனை நிரூபித்தவர் *கலிலியோ.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...