🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕊*அன்புகொண்ட ஆசிரியச் சகோதரர்களே! சகோதரிகளே!! நாம் பணி நியமனம் பெற்ற நாள் முதல் இன்றுவரை*.....
🕊*நாம் இழந்த ஊதிய இழப்பை நினைத்து இத்தனைநாளாக நாம் அடைந்த மனக்குமுறல்கள்*,
🕊*நாம் அழுத அழுகைகள்*,
🕊*நம்முடைய வேதனைகளையும் துன்பங்களையும் நினைத்து தன்னந்தனியே அழுதுதீர்த்து யாராவது நம்மை தூக்கிவிடமாட்டார்களா? என நினைத்து நினைத்து எட்டு ஆண்டுகள் மனக்கோட்டைக்கட்டி ஆறுதல் அடைந்தோமே தவிர தீர்வு கிடைக்கப்படவில்லை*.
🕊*இப்போது ஏழாவது ஊதிக்குழுவிலும் நாம் ஏமாற்றப்பட்டால் நம் இறுதி பணிக்காலம் வரையிலும் நிச்சயம் நம் இழப்பை பெறமுடியாது*.
🕊*நம் ஊதியப்பிரச்சனையை(சமவேலை சமஊதியம்)என்ற ஒரே கோரிக்கை,ஒற்றைக் கோரிக்கை,நியாயமான கோரிக்கை இதனை அரசுக்கு எடுத்துரைக்கும் நல்லதொரு தருணம் நல்லதொரு வாய்ப்பு வீணாக்காமல் பயன்படுத்தி நம் வாழ்வாதாரத்தை போக்கும் நோக்கில் நாம் செய்ய வேண்டியது ஒருநாள் தியாகம் (எட்டாண்டுகால வேதனையை ஒர் நாளில் அரசுக்கு எடுத்துரைக்க ஒரே ஒருநாள்) மட்டுமே*.
🕊*இத்தனைநாள் பட்ட வேதனைகளை நீக்கி நல்லதொரு மகிழ்ச்சியை பெற நாம் அனைவரும்(பாதிக்கப்பட்ட 21000 இடைநிலை ஆசிரியர்களும்) எந்தவிதமான சூழலா இருந்தாலும் எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் நாம் முழுவலிமையுடன் ஏப்ரல் மாதம் 23 ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றிணைந்தோமேயானால் இழப்பை சரிசெய்து வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்*.
🕊*இந்தப் போராட்டம்(இறுதிக்கட்ட) முடியும்வரை நாம்அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும்.இந்த வாய்ப்பை தவறவிட்டால் நிச்சயம் எப்போதும் வெற்றிபெற முடியாது*.
🕊*சிந்திப்போம!செயல்படுவோம்! 21000 ஆசிரியர்களுடன் வள்ளுவர் கோட்டத்தை வெற்றிக் கோட்டையாக மாற்றிக் காட்டுவோம்*.
🌺*நன்றி வணக்கம்*🌺