அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பளம் இல்லை !!

தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பளம் வழங்கப்படவில்லை. திங்கள்கிழமை சம்பளம் வழங்கப்படும் என தகவல்.



*நடப்பு நிதியாண்டு முடிவதால், புதிய நிதியாண்டில் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...