தீவிரமடைகிறது மருத்துவர்கள் போராட்டம் !!

அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும்: தலைவர் செந்தில் பேட்டி*
 அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும் என மதுரையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலத் தலைவர் செந்தில் பேட்டியளித்துள்ளார். மே 8-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது



 மே 2 முதல் மே 10-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...