தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு !!!

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மே, ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொலைதூரக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான (இளங்கலை,
முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் தேர்வுகளுக்கு) ஆன்லைனில் (www.ideunom.ac.in) அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...