புதுச்சேரியில் 2017-2018ம் ஆண்டுகான பள்ளி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை, வார விடுமுறை சேர்த்து ஆண்டுக்கு 160 நாட்கள் விடுமுறையும், வேலைநாட்கள் 205 என வரையறுத்து பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.