பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களும் மாற்றம் செய்யப்படுவார்களா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.