கோவை வேளாண் பல்கலை.யில் சேர மே 12 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !!

கோவை வேளாண் பல்கலை.யில் சேர மே 12 முதல் tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.*

*கோவை வேளாண் பல்கலை.யில் சேர மே 12 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்; ஜூன் 12 இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு*

*வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 16 ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...