12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...!!

* பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு...

* தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...